தேவையான பொருள்கள்:
1.உளுந்து -200 கி
2.கடலை பருப்பு - 100 கி
3.எள் - 3 ஸ்பூன்
4.காய்ந்த மிளகாய் - 20
5. பொட்டு கடலை(அ) பொரிகடலை - 20 கி
6.தேங்காய் - 5 ஸ்பூன்
7.புலுங்கல் அரிசி(அ) சாப்பாடு அரிசி - 50 கி
8. கட்டி பெருங்காயம் - சிறிதளவு
9.வெள்ளை பூண்டு -8 பெரிய பல்
10.உப்பு -தேவையான அளவு
11.கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி முதலில் தேங்காயை நன்றாக சிவப்பாக மாறும் வரை வதக்க வேண்டும்.
2.பிறகு பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி கடாயில் போட்டு வதக்க வேண்டும்.
3.பிறகு அரிசி, எள் ,உளுந்து, கடலை பருப்பு , பொரிகடலை, காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு என்ற வரிசையில் ஒவ்வொன்றாக தனி தனியாக கருகி விடாமல் சிவக்க வறுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
4. பின் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான இட்லி மிளகாய் பொடி தயார்.
Water Hack Burns 2 lb of Fat OVERNIGHT
பதிலளிநீக்குOver 160000 men and women are hacking their diet with a easy and SECRET "water hack" to drop 2lbs every night in their sleep.
It is very simple and works all the time.
This is how to do it yourself:
1) Take a clear glass and fill it with water half the way
2) Proceed to use this proven hack
so you'll become 2lbs lighter the very next day!